பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு வடிவேலுவை சந்தித்துள்ளார் மதுமிதா.

Bigg Boss Madhumitha With Vadivelu : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது‌. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மதுமிதா. இவர் ஜெர்மனியை சேர்ந்த மாடலிங் நடிகை.

புதிய தலைமைப் பயிற்சியாளர் ஆகிறார் விவிஎஸ் லக்‌ஷ்மண் : பிசிசிஐ அறிவிப்பு

ஆரம்பத்தில் கொஞ்சும் தமிழால் ரசிகர்களை கவர்ந்த இவர் அதன் பின்னர் சரளமாக தமிழ் பேச கற்று கொண்டு கமல்ஹாசனிடம் பாராட்டுக்களைப் பெற்றார். என்ன நிலையில் இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் வடிவேலுவை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பாடகி தீயுடன் சேர்ந்துதான் வடிவேலுவை சந்தித்துள்ளார்.

Blue Sattai Maran-யை கை எடுத்து வணங்கிய Bharathi Raja – Anti Indian Stars Review | Seeman, Cheran

தற்போது வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அப்பாவின் உதவியுடன் தான் தீ தன்னுடைய தோழியான மதுமிதாவை அழைத்துச் சென்று வடிவேலுவை சந்தித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.