Bigg Boss Madhumitha Secrets : Actress Nalini Daughter Reveals | Kollywood Cinema News | Madhumitha Suicide Attempt | Bigg Boss Tami 3
பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன என்பது பற்றி நடிகை நளினியின் மகளின் பதிவு ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Madhumitha Secrets : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து தற்போது நடிகை நளினியின் மகள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன என்பதை குறிப்பிட்டுள்ளார்.

ஹலோ ஆப் டாஸ்கிங் போது மதுமிதா வர்ண பகவானும் கர்நாடகாகாரர் போல தமிழ்நாட்டுக்கு கருணை காட்ட மாட்டார் என கூறியுள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் மதுவை மோசமாக விமர்சனம் செய்து பேசியுள்ளனர்.

இதனால் தான் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு முயன்றதாக கூறியுள்ளார். அதன் பின்னர் பிக் பாஸ் குழுவினர் அவரை காப்பாற்றி முதலுதவி அளித்து வெளியேற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here