Madhumitha
அஜித் ரசிகர்களுக்காக பிக் பாஸ் மதுமிதா செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

இவர் தற்போது அஜித் நற்பணி இயக்கம் உருவாக்கியுள்ள 2020-ம் ஆண்டிற்கான காலெண்டரை ரேஸ் கிங் அஜித் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இதனை மதுமிதாவின் கணவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.