Bigg Boss Losliya's Family - Full Details is Here | Bigg Boss Update | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான லூஸ்லியா யார்? அவருடைய பின்னணி என்ன என்பது குறித்த விவரங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க

Bigg Boss Losliya : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 15 போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுப்பட்டுள்ள வசனம் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

இந்த 16 போட்டியாளர்களின் இருவர் இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழர்கள். ஒருவர் செய்தி வாசிப்பாளராக லூஸ்லியா மற்றொருவர் மாடலிங் நடிகர் தர்ஷன்.

லூஸ்லியா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து அனைத்து கஷ்டங்களையும் சோதனைகளையும் கடந்து தான் செய்தி வாசிப்பாளராக உயர்ந்துள்ளாராம்.

பழைய புடவை, தாலி கட்டி கொள்ளாமல் திருமணம் – வைரலாகும் வைஷ்ணவி திருமண வீடியோ

இவருடைய அப்பா சாதாரண கூலி தொழிலாளி, இவருக்கு மொத்தம் 3 தங்கைகள் உள்ளார்களாம். 1994-ம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 25 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.