Bigg Boss Losliya Video Goes Trending on Social Media | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Losliya Army
ஒரு நாள் எல்லாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்பார்கள் என லாஸ்லியா கூறியுள்ள பழைய வீடியோ தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Bigg Boss Losliya Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள 16 போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒருவர் லாஸ்லியா.

பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து ரசித்து ட்வீட் செய்து வருகின்றனர். லாஸ்லியா குறித்த தகவல்களையும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியாவின் வீடியோ ஒன்று சிக்கியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாள் எல்லாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வருவார்கள் என கூறியுள்ளார். அவர் கூறியது நிஜமாக போகிறது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.