Bigg Boss Losliya Video
Bigg Boss Losliya Video

லாஸ்லியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகி விட்டதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Bigg Boss Losliya Video : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த வந்த லாஸ்லியா நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஐயோ இது என்ன உடை…? லீக்கான விஸ்வாசம் அஜித் மகள் அனிகாவின் வீடியோ – தல ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிகழ்ச்சி அவர் எதிர்பார்த்த பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. அவரின் ஆசைப்படியே தமிழில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விசாரித்து பார்க்கையில் அது லாஸ்லியாவின் வீடியோ அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து நெட்டிசன்கள் சிலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற தவறான வீடியோக்களை பதிவிட்டு ஒருவரின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.