Bigg boss Losliya valentine's Day photoshoot

பிக் பாஸ் லாஸ்லியா காதலர் தினத்தன்று வெள்ளை நிற உடையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Bigg boss Losliya valentine’s Day photoshoot : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் லாஸ்லியா.

இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது காதலர் தின ஸ்பெஷலாக வெள்ளைநிற ஆடை அணிந்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

மேலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் உடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.