Bigg Boss Losliya Upcomming Projects and Plans.! | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kavin | Raja Rani 2 | Kollywood Cinema News
பிக் பாஸை விட்டு வெளியேறியதும் லாஸ்லியாவுக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சி ஒன்று காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss Losliya Upcomming Projects : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்றோடு முடிய உள்ளது. பிக் பாஸ் டைட்டிலை முகேன் வெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் சாண்டி இரண்டாம் இடத்திலும் லாஸ்லியா மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும் கூறி இருந்தோம்.

பிக் பாஸால் ஏமார்ந்த விஜய் டிவி, இப்படி ஆகிடுச்சே – புகைப்படத்தை பாருங்க புரியும்.!

மேலும் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அவருக்கு விஜய் டிவியில் ஒரு வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறதாம்.

ஆம், லாஸ்லியாவை வைத்து ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தை எடுக்க அந்த சீரியல் இயக்குனர் திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

பிரேக்கிங் : பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்.!

இதனால் அவர் பிக் பாஸில் இருந்து வெளியேறிய வேகத்தில் சீரியலில் நடிக்க தொடங்கி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.