மிகுந்த சோகத்துடன் லாஸ்லியா புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த இவர் தற்போது கவினுடன் காதலில் இருந்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இறந்த போன தன்னுடைய சகோதரியை பற்றி பேசியது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் அவருக்கு பிறந்த நாள் சென்றுள்ளது. தன்னுடைய அக்காவுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு லாஸ்லியா வருத்தப்பட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Losliya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.