Bigg Boss Losliya Red Queen Photo
Bigg Boss Losliya Red Queen Photo

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Bigg Boss Losliya Red Queen Photo : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

நடிகையாக வேண்டும் என்ற ஆசையிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா தற்போது அவரின் ஆசைப்படியே இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார்.

பார்த்திபன் கையால் சிறுவயதில் விருது வாங்கிய சிம்பு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற உடையில் இரண்டு அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நீ பார்த்த ரசிகர்கள் தங்களது ஹார்ட்டை பறக்க விட்டு லைக் கொடுத்து அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

View this post on Instagram

❤️

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on