Bigg Boss Losliya Real Character : Vanitha' Shocking Tweet | Bigg Boss | Bigg Boss Tamil 3 Updates | Abirami | Losliya Video
இது தான் லாஸ்லியா என லாஸ்லியாவும் அபிராமியும் பேசி கொள்ளும் வீடியோ ஒன்றை வனிதா ஷேர் செய்துள்ளார்.

Bigg Boss Losliya Real Character : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவரான வனிதா இந்த வீட்டின் சவாலான போட்டியாளராக இருந்து வந்தார்.

அவர் மக்கள் மத்தியில் வெறுப்பை வாங்கி கொண்டு வெளியேறியதும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஷ்யம் மொத்தமாக குறைந்து விட்டது.

தினம் தினம் கவின், லாஸ்லியா, அபிராமி முகேன் காதலையே போட்டு போட்டு அறுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வனிதா வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அபியும் லாஸ்லியாவும் பேசி கொள்கின்றனர். யார் என்ன சொன்னாலும் எவன் என்ன சொல்லாலும் கேட்க கூடாது, நாம சந்தோஷமா இருக்கோமானு போயிட்டே இருக்கணும் என கூறியுள்ளார்.

சுஜா வருநீ சிவகுமாரின் கமெண்ட் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.