Bigg Boss Losliya Promo Secrets : Leaked Photos is Here | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya Mother | Losliya Sister
பிக் பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் அப்பா மட்டும் வரல, அவரது அம்மாவும் தங்கையும் கூட வந்திருக்கிறார்கள்.

Bigg Boss Losliya Promo Secrets : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சாண்டிக்கு இப்படி ஒரு கும்பல் சப்போர்ட் பண்ணும் போது யாரால் என்ன பண்ண முடியும்

இந்த ப்ரோமோ வீடியோவில் லாஸ்லியாவின் அப்பா வந்திருக்கிறார், இது தான் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் மட்டும் வரவில்லை. அவரின் அப்பாவிற்கு முன்பாகவே லாஸின் அம்மாவும் அப்பாவும் வந்துள்ளனர்.

மீண்டும் ரஜினியை முந்திய அஜித் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இது இந்த ப்ரோமோ வீடியோவில் தெரிய வந்துள்ளது, இதோ அதற்கான ஆதாரம்

Bigg Boss Losliya Father Promo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.