Bigg Boss Losliya Poster : Bigg Boss, Bigg Boss Tamil, Reshma, Mugen Rao, Sandy, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya,
கோவில் திருவிழாவில் லாஸ்லியா ஆரமியினர் லாஸ்லியாவுக்கு கட் அவுட், பேனர் எல்லாம் வைத்து அதகளம் செய்துள்ளனர்.

Bigg Boss Losliya Poster : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் லாஸ்லியா.

கோவிலுக்கு செல்லும் போது கட்டாயம் தங்க நகை ஏன் அணிய வேண்டும் தெரியுமா?

யாருடனும் வம்புக்கு செல்லாம் அவர் உண்டு, அவர் வேலையுண்டு என இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. அதனால் அவரை கொண்டாடி வருகின்றனர்.

2 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி செலவா? – அதிர வைக்கும் இந்தியன் 2 அப்டேட்.!

ஆனால் இந்த கொண்டாட்டம் தற்போது கட் அவுட், பேனர் வரை வந்து விட்டது. திருநெல்வேலியில் உள்ள கோவில் திருவிழா ஒன்றிற்கான தேரோடட்டத்திற்கு லாஸ்லியா ஆர்மியினர் லாஸ்லியாவுக்கு பேனர், போஸ்டர் எல்லாம் உருவாக்கி அதிகளம் செய்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.