மாலையும் கழுத்துமாக இருக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

Bigg Boss Losliya Photos : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வரவேற்பிற்கு சமமாக எதிர்ப்பும் இருந்து தான் வருகிறது.

பிக் பாஸ் வனிதாவின் ரசிகர்கள் செய்த காரியம் – கேட்டால் அசந்து போய்விடுவீர்கள் .!

மேலும் லாஸ்லியா ஏற்கனவே திருமணமானவர் என தகவல்கள் வைரலாகின, கூடவே ஒரு சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது மீண்டும் வேறொருவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியாவின் அருகில் இருப்பவரின் கையில் லாஸ்லியாவின் முகம் பச்சை குத்தப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் லாஸ்லியா திருமணமானவரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது, ஆனால் அவர் நண்பராகவும் கூட இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.