பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா இன்னும் ஸ்டைலாக மாறி போயுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இறுதி வரை அந்த ரசிகர்களை அப்படியே தக்க வைத்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா இன்னும் கொஞ்சம் ஸ்டைலாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.