Bigg Boss Losliya Photo
Bigg Boss Losliya Photo

செய்த தவறுகளைத் திருத்திக் அருமையான லாஸ்லியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Losliya Photo : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 சீசன் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரானா குறித்து பேசிய ஜூலியை செத்துப் போ நாயே எனக் கூறிய ரசிகர், கடுப்பாகி ஜூலி கொடுத்த பதில் – எப்படி அப்படி சொல்லலாம்?

இந்த நிலையில் இவர் மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாம் தங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு அதனை திருத்திக் கொள்ள வேண்டும். தமிழிய தவறுகளை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.