Bigg Boss Kavin Losliya
லாஸ்லியா புகைப்படம் ஒன்றை வெளியிட கவின் ரசிகர்கள் அளப்பறையை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

கவினுடன் காதல் வலையில் வீழ்ந்த இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் எப்போது கல்யாணம் நடக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட கவின் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.

அண்ணி நீங்க வேற லெவல், செம கியூட் அண்ணி என கமெண்ட் அடித்து வருகின்றனர். அட இருங்கப்பா கல்யாணம் முடியட்டும் என நெட்டிசன்கள் பதில் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy day ???? ????@_.suruu._

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.