Bigg Boss Losliya Latest Photo shoot
Bigg Boss Losliya Latest Photo shoot

முதல் முறையாக வித்தியாசமான கவர்ச்சி உடையில் லாஸ்லியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Losliya Latest Photo shoot : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரையில் இந்த நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன.

மூன்றாவது சீஸனில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சி ஆன இவர் தற்போது ஹர்பஜன் சிங்க்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் மற்றும் ஆரிக்கு ஜோடியாக ஒரு படம் என தமிழில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

நரகத்திற்கு போனால் கூட இப்படித்தான் இருக்கணும் – புகைப்படத்தை வெளியிட்டு ஆசையைக் கூறிய லாஸ்லியா!

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் லைட் கவர்ச்சியில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CDWdIiqpbyT/?igshid=1i78kf1i0c4j7

லாஸ்லியா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CCK5mfmJdC7/?igshid=m60g0hd0vr7
https://www.instagram.com/p/CB7xeEWpK8t/?igshid=1rnt5fl9ncy67