Losliya
பிக் பாஸ் லாஸ்லியா லைட்டான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bigg Boss Losliya Latest Photo : சின்னத்திரையில் பிக் பாஸ் மூலமாக பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸுக்கு பிறகு லாஸ்லியா அவருடைய ஆசைப்படியே இரண்டு படங்களில் கமிட்டாகி விட்டார்.

ஒன்று இளம் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடிக்கும் படம் இன்னொன்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ப்ரண்ட்ஷிப் என்ற திரைப்படம்.

படங்களில் நடிக்க தொடங்கியதும் லாஸ்லியா லைட் கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தவும் தொடங்கியுள்ளார்.

தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.