Bigg Boss Losliya Father Angry : Did You Notice This? | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Kollywood Cinema News
லாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வச்சு திட்டி தீர்த்த அவரது அப்பாவை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

Bigg Boss Losliya Father Angry : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.

நேற்றைய தினம் லாஸ்லியாவின் இரு தங்கைகள் மற்றும் அவரது பெற்றோர் உள்ளே சென்றிருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்ற லாஸ்லியாவின் தந்தை அவரை திட்டி தீர்த்தார்.

வெளியில காரி துப்புர மாதிரி பண்ணிட்ட என திட்டினார், மேலும் கேமை கேமா மட்டும் பாரு. ஒழுங்கா விளையாடிட்டு வா எனவும் அறிவுரை கூறி இருந்தார்.

மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய மகளை இப்படி திட்டியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடிந்து வருகின்றனர்.

10 வருடத்திற்கு பிறகு மகளை பார்க்கிறீர்கள், அவரிடம் அன்பாக பேசி விட்டு வந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

உங்க ஊருலையுமா விஜய் ரசிகர்கள் இப்படி பண்ணாங்க? அதிர்ச்சியில் திரை உலகத்தினர்.!

ஆனால் பலர் எந்தவொரு அப்பாவாக இருந்தாலும் இப்படி தான் ரியாக்ட் செய்திருப்பார்கள். லாஸ்லியா, கவின் விவகாரத்தால் அவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது என சப்போர்ட் செய்து வருகின்றனர்.

மேலும் லாஸ்லியாவை திட்டி தீர்த்த அவரது அப்பா கவினிடம் இது கேம், கேமா விளையாடிட்டு வெளியே வாங்க என கூறினார். லாஸ்லியாவும் கவினும் இதை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.