Bigg Boss Losliya Dance Video Leaked on Internet.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
மழையில் முகினுடன் லாஸ்லியா ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது.

Bigg Boss Losliya Dance : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார் லாஸ்லியா.

இவருடைய ரசிகர்கள் தலைவி தலைவி என உருகி வருகின்றனர். லாஸ்லியாவின் புகைப்படம், வீடியோ என எது வெளியானாலும் செம வைரலாகி விடுகிறது.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் மலேசிய பாடகர் முகின் மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து மழையில் செம ஆட்டம் போட்டுள்ளார். ஆனால் இந்த காட்சி பிக் பாஸ் எபிசோடில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் நெட்டிசன்கள் அடேய் ஏண்டா இதெல்லாம் கட் பண்ணீங்க என பிக் பாஷை திட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.