Losliya
தல அஜித் பாட்டுக்கு லாஸ்லியா குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Losliya Dance Video : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸுக்கு பிறகு இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ள லாஸ்லியா பல விருது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தல அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.