Bigg Boss Losliya Age | Tharshan Speech | Bigg Boss Tamil 3 | Bigg Boss 3 | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
லாஸ்லியாவிற்கு 32 வயதாகிறது என தர்ஷன் கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Bigg Boss Losliya Age : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பிரபலமானவர் லாஸ்லியா.

யோகிபாபுவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? – யாருடன் நடிக்கப் போகிறார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வரும் இவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

காதல் விவகாரத்தில் சிக்கி தவித்த லாஸ்லியா தற்போது தான் அதில் இருந்து மீண்டு வந்து விளையாட தொடங்கியுள்ளார்.

கவினை நாமினேட் செய்ய சொல்லி லாஸ்லியாவிடம் கேட்ட கவினின் நலன் விரும்பி .!

இந்நிலையில் சமீபத்திய எபிசோடில் தர்ஷன் 32 வயதாகிறது, குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்க என லாஸ்லியாவிடம் கூற ரசிகர்கள் பலரும் என்னது லாஸ்லியாவுக்கு 32 வயதா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் அது உண்மையில்லை தற்போது லாஸ்லியாவுக்கு 24 வயது தான் ஆகிறது. அவர் மார்ச் 24-ம் தேதி 1995-ல் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.