Bigg Boss Kondattam Promo Videos

பாலாஜிக்கு குவிந்த ப்ரொபோஸலால் பாலாஜி முருகதாஸ் கண்கலங்கி உள்ளார்.

Bigg Boss Kondattam Promo Videos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் இரு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இந்த வாரம் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் இளம் பெண்கள் பாலாஜிக்கு ரோஸ் கொடுக்கின்றனர். ஆரி ஜெயித்தது நாங்க ஜெயிச்சது போல உள்ளது என விவசாயிகள் பூரிப்படைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் 2 புரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதோ அந்த வீடியோ

YouTube video
YouTube video

Attachments area
Preview YouTube video Bigg Boss Kondattam | 7th February 2021 – Promo 1

Preview YouTube video Bigg Boss Kondattam | 7th February 2021 – Promo 2