Bigg Boss Kavin About 144 Rule
Bigg Boss Kavin About 144 Rule

கொரானாவால் தான் மிஸ் செய்வதை ஏக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார் பிக் பாஸ் கவின்.

Bigg Boss Kavin About 144 Rule : தமிழ் சின்னத்திரையின் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் பிரபலமானவர் கவின்.

அதன் பின்னர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்‌ பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் பிரபலமானார்.

சூர்யாவுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தா நான் கட்டிக்கிட்டு இருப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது தான் டீ குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த நேரத்தில் டீ கடைகளை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதுவும் நல்லதுக்கு தான் ஸ்டே ஹாம் ஸ்டே சேப் எனவும் குறிப்பிட்டுள்ளார்.