Bigg Boss Kavin Update : Leaked Photos Goes Viral.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Sandy | Sherin | Mugen | Tharshan
பிக் பாஸ் கவின் வீட்டை விட்டு வெளியேறுவது போலவும் லாஸ்லியா கதறி அழுவது போலவும் புகைப்படங்கள் லீக்காகியுள்ளன.

Bigg Boss Kavin Update : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ஒரே வாரத்தில் முடிய உள்ளது. இன்று 95 நாள் ஆகி விட்டது.

இதை பார்த்து உங்க அம்மா சந்தோசப்படுவாங்களா? பிக் பாஸ் போட்டியாளரின் கணவனிடம் வம்பிழுத்த வனிதா – புகைப்படங்கள் உள்ளே.!

இந்நிலையில் கவின் பிக் பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்று கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் கசிந்தன. அதனை உறுதி செய்யும் விதமாகவே ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகின.

லைவ்வாக சண்டை போட்ட அபிராமி, சாக்ஷி அகர்வால், அதுவும் இதுக்காக – புகைப்படங்களை பாருங்க

இந்நிலையில் தற்போது கவின் மெயின் டோர் வழியாக வெளியேறுவது போலவும் கவின் சென்றதும் லாஸ்லியா மெயின் டோரை பிடித்து கொண்டு அழுவது போலவும் புகைப்படங்கள் லீக்காகியுள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்

Kavin Update Kavin Update

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.