Bigg Boss Kavin Terminate BB 3? - Shocking Update | Bigg Boss Kavin | Bigg Boss Tamil | Bigg Boss tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News
தாயாருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறலாம் என கூறப்பட்டு வருகிறது.

Bigg Boss Kavin Terminate BB 3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான கவின் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

மதுமிதா மேல தான் தப்பு.. உண்மைகளை போட்டுடைத்த சாக்ஷி அகர்வால் – வீடியோ இதோ.!

இந்நிலையில் கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் அவருக்கு திருச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பதாக நேற்று அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியானது.

இதனால் கவினுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார் என கூறப்படுகிறது, அல்லது தொலைக்காட்சி நிறுவனமே வேறொரு காரணத்தை கூறி வெளியேற்றி விடலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால் கவின் வெளியேறுவாரா? மாட்டாரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.