Kavin Review on Darbar
தர்பார் படம் பார்த்த கவின் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளர்கவும் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் கவின். அதன் பின்னர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் அவரே வெளியேறினாலும் மக்கள் மனதை வென்று விட்டார்.

இதனால் கவினுக்கு சமூக வளையதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர் எதை பதிவிட்டாலும் அதற்கு லைக்ஸ்கும் கமெண்ட்டும் அளவில்லாமல் குவிந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான ரஜினியின் தர்பார் படத்தை பார்த்து விட்டு அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் எனவும் #NeverRetireThalaivaa எனவும் பதிவிட்டுள்ளார்.

இதனை கவின் ரசிகர்கள் லைக்ஸ் செய்து ரி ட்வீட் செய்து வருகின்றனர். கவின் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.