Bigg Boss Kavin Request to Fans
Bigg Boss Kavin Request to Fans

கோரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து கவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Kavin Request to Fans : உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதி வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசு இந்தியாவை முடக்கியுள்ளது.

அடேய் தம்பி உனக்கு வயசு என்னடா?? சுட்டி அஸ்வந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் பிக் பாஸ் கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி உருக்கமாக அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

#StayAtHomeSaveLives

A post shared by Kavin M (@kavin.0431) on