Bigg Boss Kavin
விட்டத்தை பார்த்து கவின் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bigg Boss Kavin Photoshoot : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் கவின்.

எப்பா ஷெரினா இது? நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸா? – புகைப்படங்கள் இதோ

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கென எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட கவின் சமூக வளையதளங்களில் எந்த புகைப்படங்களை வெளியிட்டாலும் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

வெறும் உள்ளாடையுடன்.. அதிலும் பயங்கர கவர்ச்சி – வைரலாகும் ரைசா புகைப்படம்

இந்நிலையில் தற்போது விட்டத்தை பார்த்து பழமொழியோடு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அங்க என்ன தெரிகிறது? என வடிவேலு ஸ்டைலில் கலாய்க்கின்றனர்.

 

View this post on Instagram

 

Time is bigger than you, bigger than me, bigger than all of us. #Time ???? – @ponprabakaran

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.