Bigg Boss Kavin Photos
Bigg Boss Kavin Photos

மீண்டும் வெயிட் போட்டு குண்டாக மாறியுள்ளார் பிக் பாஸ் கவின்.

Bigg Boss Kavin Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராக, தொகுப்பாளராக வலம் வருபவர் கவின். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 சீசன் கலந்து கொண்டார்.

மேலும் வெள்ளித் திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து லிஃபட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தப்பு நிறைய பண்ணுங்க அப்போ தான்..?? ஹாட் போட்டோகளுடன் கிரண் ராத்தோட் ஓபன் டாக்

தற்போது ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் கவின் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக என்ன தல மீண்டும் வெயிட் போட்டுட்ட என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Breathe.. !

A post shared by Kavin M (@kavin.0431) on