Bigg Boss Kavin Lover : Unrevealed Secrets About Kavin.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3
கவினுக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு.. நான் தான் ஏமார்ந்துட்டேனு பார்த்தால் இப்போ தமிழக மக்களும் ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள் என பிரபலம் ஒருவர் அதிர்ச்சி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Bigg Boss Kavin Lover : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களின் ஒருவர் கவின்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி அகர்வால், லாஸ்லியா என இருவரிடமும் காதல் வலை வீசி வந்தார்.

இது கவினின் பெயரை டேமேஜ் செய்திருந்தாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார்.

இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த #RIPActorVijay, #ஆகஸ்ட்8ல்_பாடைக்கட்டு – பெருமையா இருக்கு என ட்வீட் தட்டிய சர்ச்சை நடிகை.!

இந்நிலையல் தற்போது கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்திருந்த லிப்ரா நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் அதிர்ச்சிகர பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

கவினுக்கு ஆல்ரெடி வெளியே ஆள் இருக்கு, அவர் அவருடைய காதலியுடன் அடிக்கடி போனில் பேசுவதை நானே பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

செம ஜோடி.. பிறந்த நாளில் பாய் பிரண்ட் போட்டோவை வெளியிட்ட ரம்யா – கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்.!

மேலும் அவரின் நடிப்பை பார்த்து வியந்து நான் அவரை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு எமர்ந்தது தான் மிச்சம். தற்போது பிக் பாஸில் அவரை பார்த்து தமிழக மக்களும் ஏமார்ந்து வருகிறார்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.