Bigg Boss Kavin Love Game : Famous Actress Interview.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kamal Haasan | Kollywood Cineam news
கவின் காமெடி என்ற பெயரில் 4 பெண்களை காதலித்து குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி.

Bigg Boss Kavin Love Game : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இவரா அமலாபால் திருமணம் செய்து கொள்ள போகும் நபர்? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்து கொண்டுள்ளார்.

இவர் காமெடி என்ற பெயரில் அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி, ஷெரின் என 4 பேர் பின்னாடி சுற்றி கொண்டிருந்தார்.

சண்டை போட்டு விஜய் காரில் உடை மாற்றிய வனிதா – இந்த விவகாரம் தெரியுமா?

தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். கவின் செஞ்சா காமெடி இதுவே ஒரு பொண்ணு இப்படி செய்திருந்தால் ஐட்டம்னு சொல்லி இருப்பாங்க என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.