Kavin in Bigg Boss or Not? - Truthful Information is Here | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Bigg Boss 3 | Losliya | Sherin | Sandy | Tharshan | Mugen
பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியது உண்மையா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிய தொடங்கியுள்ளன.

Bigg Boss Kavin : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ரெண்டே வாரத்தில் முடிய உள்ளது.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் கவின், லாஸ்லியா, ஷெரின், முகேன், தர்ஷன், சாண்டி என மொத்தம் 6 பேர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.

இதை பார்த்து உங்க அம்மா சந்தோசப்படுவாங்களா? பிக் பாஸ் போட்டியாளரின் கணவனிடம் வம்பிழுத்த வனிதா – புகைப்படங்கள் உள்ளே.!

இந்நிலையில் நேற்று கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் கொடுத்த 5 லட்சத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியானது.

ஆனால் கவின் ஆர்மியினர் இது வதந்தி கவின் இன்னும் வெளியில் வரவில்லை தொடர்ந்து ஓட்டளியுங்கள் என கூறி வருகின்றனர்.

அதே சமயம் ட்விட்டரில் #nokavinmeansnobiggbossஎன்ற ஹேஸ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் கவின் பிக் பாசில் இருந்து வெளியேறியது தான் உண்மை.

இன்னும் எபிசொட் முடியாததால் அவர் விஜய் டிவியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார், எபிசோட் முடிந்ததும் கவின் அவருடைய வீட்டிற்கு செல்வார்.

கவின் வெளியேறுவது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பப்படும். ப்ரோமோவிலும் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.