Bigg Boss Kavin Latest Photos
Bigg Boss Kavin Latest Photos

நடிகர் கவின் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Bigg Boss Kavin Latest Photos : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கவின்.

வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் அறிமுகமான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

மெல்லிய புடவையில் லைட் கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா – ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கவின் தற்போது வீட்டிலேயே இருப்பதால் தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்ஸ்களை குவித்து வருகிறது.