சக நண்பர்களுடன் சபரிமலைக்கு மாலை போட்டு உள்ளார் பிக் பாஸ் கவின்.

Bigg Boss Kavin in Sabarimala : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக சீரியல் நடிகராகவும் வலம் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். அதன் பிறகு வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார்.

சக நண்பர்களுடன் சபரிமலைக்கு மாலை போட்டு புறப்பட்ட பிக் பாஸ் கவின்.. வெளியான புகைப்படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?

சக நண்பர்களுடன் சபரிமலைக்கு மாலை போட்டு புறப்பட்ட பிக் பாஸ் கவின்.. வெளியான புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிப்ட் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து சபரிமலைக்கு மாலை அணிந்து உள்ளார். பக்தி பரவசத்துடன் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவின் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இது அவசரமான உலகமடா தம்பி அஷ்வின் – மேடையில் Advice சொன்ன Thambi Ramaiah | HD