Bigg Boss Kavin Family Photo Viral on Internet - Inside the Photo | Kolywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் கவினின் தங்கை மற்றும் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Kavin Family : தமிழ் சினிமாவில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் கவின்.

சின்னத்திரை நடிகரும் தொகுப்பாளருமான இவர் சரவணன் மீனாட்சி வேட்டையனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

அழகில் அம்மாவையே மிஞ்சிய தேவயானியின் மகள் – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றுள்ள இவர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் கவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் கவின், கவினுடைய தங்கை, அவருடைய அம்மா மற்றும் அப்பா ஆகியோர் உள்ளனர்.

Kavin Family Photo
Kavin Family Photo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.