Bigg Boss Kavin And Losliya
லாஸ்லியா மற்றும் கவின் காதல் முடிவடைந்தது, மேடையில் கஸ்தூரி கேள்விக்கு பதில் அளித்து உள்ளார் கவின்.

Bigg Boss Kavin And Losliya Love : பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் பங்கேற்க்க உள்ளார்கள்.

சாண்டி, கவின், தர்ஷன் முகென் ஒன்றாக மீண்டும் இணைந்து மேடையில் பார்க்க நேயர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் சேர்ந்து ஒரு நடனம் ஆட உள்ளார்கள். இவர்களை போலவே கஸ்தூரி பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்தது கொள்கிறார்.

அவர் மேடையில் பேசும் போது கவினிடத்தில், லாஸ்லியாவுடனான காதல் பற்றி இருவரும் என்ன முடிவெடுத்து உள்ளீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கவின், எனக்கென்று சில கடமைகள் உள்ளது, எனக்கு மற்றதை பற்றி நினைக்க நேரம் இல்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here