Bigg Boss Kasthuri Shankar : Ex- Contenstant Shocking Interview | Bigg Boss Tamil 3 | Kasthuri | Deni | Danniel Anope Pope | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று புஷ்வாணமாக மாறியுள்ள கஸ்தூரியை பங்கமாக கலாய்த்து பேசியுள்ளார் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் டேனி.

Bigg Boss Kasthuri Shankar : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எதிர்பாராத திரும்பங்களுடன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து கொண்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார் காமெடி நடிகரும் சீசன் 2 போட்டியாளருமான டேனி.

சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இதை இப்படி பண்ணி இருக்கலாம் அதை அப்படி இருக்கலாம் என கூறுவார்கள், ஆனால் அவர்களுக்கு உள்ளே சென்றால் தான் தெரியும் என்ன நடக்கிறது என என்று பேசியுள்ளார்.

மேலும் இதற்கு உதாரணமாக கஸ்தூரியை கூறலாம். வெளியில் ட்விட்டரில் படு பந்தாவாக இருந்துட்டு உள்ளே போன இரண்டாவது நாளே ஜெயிலில் உட்கார வைத்து விட்டார்கள்.

மேலும் கஸ்தூரி பார்க்க தான் பந்தா, உள்ள ஒன்னும் கிடையாது புஸ்ஸூ.. அவங்க கெட்டவங்க பேரையெல்லாம் கக்கூஸ்ல எழுதி வச்சிட்டு போகிறவர்களை போல தான் என பங்கமாக கலாய்த்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.