Bigg Boss Kasthuri Salary Details for One Day Episode.! | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kasthuri | Kollywood Cinema News
பிக் பாஸ் கஸ்தூரியின் ஒரு நாள் சம்பளம் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Kasthuri Salary Details : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் வைல் கார்ட் என்ட்ரி போட்டியாளராக உள்ளே சென்றிருப்பவர் கஸ்தூரி.

நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் விஜய் நடிக்க பயப்படுவது இதனால் தான் – பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு.!

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என கூறி விட்டு திடீரென வைல் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தார்.

இவர் செல்லவில்லை செல்லவில்லை என கூறி விட்டு உள்ளே சென்றதுக்கான காரணம் கஸ்தூரிக்கு பேசப்பட்ட சம்பளம் தானாம்.

ஆம், கஸ்தூரிக்கு ஒரு நாளைக்கு ரூ 1.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கொடுக்கும் சம்பளத்திற்கு கன்டென்ட் கொடுக்கிறாரா என்றால் நிச்சயம் இல்லை.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு முதல் முறையாக வெளியே தலை காட்டிய சரவணன் – வைரலாகும் புகைப்படம்

வெளியில் இருந்து பிக் பாஸ் போட்டியாளர்களை பயங்கரமாக விமர்சனம் செய்து விட்டு உள்ளே சென்று போட்டி பாம்பாய் அடங்கி விட்டார் என்பது உண்மை என பலரும் குற்றம் சொல்லி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.