Bigg Boss Kajal Reply to Fan
Bigg Boss Kajal Reply to Fan

செல்லம் உன்னருகே நான் கட்டிக்கிறேன் என கூறிய ரசிகருக்கு பிக்பாஸ் காஜல் பதில் அளித்துள்ளார்.

Bigg Boss Kajal Reply to Fan : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் பசுபதி. நடன இயக்குனரான சாண்டியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். சாண்டி வேறொரு திருமணம் செய்து கொண்டார்.

சாண்டிக்கும் காஜலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறதா? உண்மையை போட்டுடைத்த காஜல்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவான நபராக இருந்து வருகிறார் காஜல்.

இவரிடம் ரசிகர் ஒருவர் டார்லிங் உனக்கு ஓகேன்னா நான் உன்னை கட்டிக்கறேன் என கூறியுள்ளார். இதற்கு காஜல் நான் உங்கள் வாழ்க்கையை பாழாக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.