பிரபல வாரிசு நடிகருடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்ட இவர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று ஓரளவுக்கு தனது பெயரை மீட்டெடுத்தார்.

பிரபல வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டும் பிக் பாஸ் ஜூலி - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!!

அதன் பிறகு இவர் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளரான ஷாரிக் உடன் இருக்கும் காட்டி வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியில் டேட்டிங் செல்வதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. கூடவே அவ்வப்போது சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.

பிரபல வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டும் பிக் பாஸ் ஜூலி - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!!

இப்படியான நிலையில் தற்போது ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நட்பு குறித்த வசனங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.