Bigg Boss Julie With Rabbit

ஜூலியின் மூக்கில் முயல் குட்டி ஒன்று முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Julie With Rabbit : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இந்த நிகழ்ச்சியின் மூலமா தன்னுடைய பெயரை மொத்தமாக கெடுத்து கொண்ட இவர் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜூலி தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது முயல் குட்டி மூக்கின் மேல் முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி உள்ளார்.