Julie
2020-ல் ஜூலி வெளியிட்ட முதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னை வீர தமிழச்சியாக தன்னை பதிவு செய்து கொண்ட இவர் அந்த மொத்த பெயரையும் பிக் பாஸ் வீட்டில் இழந்து மக்களின் வெறுப்பிற்கு ஆளானார்.

அதன் பிறகு ஜூலி எதை செய்தாலும் ரசிகர்கள் அவரை திட்ட தொடங்கினர், அந்த நிலை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இந்நிலையில் ஜூலி நியூ இயர் ஸ்பெஷலாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ப்ரேமம் படத்தில் இருந்து பாடல் பி;ஒலிக்க அதற்கு ரியாக்ஷ்ன் செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியும் வருகின்றனர். அதே சமயமும் கலாய்க்கவும் செய்கின்றனர். இதோ நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.