Bigg Boss Julie Stylish Photo Shoot
Bigg Boss Julie Stylish Photo Shoot

கொல மாஸான லுக்கில் பிக் பாஸ் ஜூலி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன.

Bigg Boss Julie Stylish Photo Shoot : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டனர் ஜூலி. இதற்கு முன்னதாக இவர் மெரினா புரட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அம்மன் தாயி உள்ளிட்ட திரைப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஜூலி சமீப காலமாக தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிரமாண்டமாக வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! குஷியான ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது டிரடிஷனல், மாடல் என இரண்டு லுக்கிலும் செம அழகாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் ஜூலியா இது என வியந்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்