Bigg Boss Julie Reply to Fan

காசு வந்தா காக்கா, கழுதை கூட கலர் ஆயிடும் போல என தன்னுடைய புகைப்படத்தை கலாய்த்த ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Bigg Boss Julie Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பெயரை முழுவதுமாக டேமேஜ் செய்து கொண்ட இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் சமீப காலமாகவே தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் படுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர் ஒருவர் காசு வந்தா கழுதை கூட கலர் ஆயிடும் போல என கிண்டலடித்து கமெண்ட் அடித்துள்ளார்.

இதனைப் பார்த்த ஜூலி எந்த ஊர்ல காக்கா சம்பாதிச்சு கலராகி இருக்கு, போய் வேலையை பாருங்க சார் என நெத்தியடி பதிலளித்துள்ளார்.

Attachments area