Bigg Boss Julie Photoshoot
Bigg Boss Julie Photoshoot

பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Bigg Boss Julie Photoshoot : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி.

அதிக அளவில் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளான இவர் இன்று வரை மக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

பேட்டியால் வந்த ஆப்பு, வடிவேலுக்கு எதிராக ஒன்று திரண்ட இயக்குனர்கள் – வலுக்கும் கண்டனங்கள்.!

இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்கு போர் அடிக்க கூடாது என்பதற்காக தன்னுடைய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இப்போ இது ரொம்ப தேவையா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.