Bigg Boss Julie Photoshoot Photos

உச்சக்கட்ட கவர்ச்சி ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Bigg Boss Julie Photoshoot Photos : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இதனையடுத்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் இருந்த நற்பெயரையும் கெடுத்து கொண்ட ஜூலி தன்னுடைய நர்ஸ் வேலையை ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அம்மன் தாயி, பப்ஜி என சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இன்னும் எந்த படமும் ரிலீஸாகவில்லை.

இப்படியான நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களை விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

ஜூலியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர். சிலர் ஜூலியிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்ப்பதாக கமெண்ட் அடித்துள்ளனர்.

சிலர் எதுக்கு இந்த வேலை என அவரை மோசமாக திட்டி உள்ளனர்.