Bigg Boss Julie Photoshoot Photos

சட்டையை கழட்டிவிட்டு புக்கை வைத்து உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் ஜூலி.

Bigg Boss Julie Photoshoot Photos : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால் மக்கள் பலரும் இவரை வெறுக்க தொடங்கினர்.

இப்படியான நிலையில் சமீபகாலமாக இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு புத்தகத்தை வைத்து மார்பகத்தை மறைத்து புகைப்படம் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.