Bigg Boss Julie Next Movie With Bigg Boss 2 Celebrity.! | Bigg Boss | Bigg Boss tamil | Julie | Aishwarya Dutta | Ulagin Polladha Game PubG
பிக் பாஸ் பிரபலத்துடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார் பிக் பாஸ் ஜூலி.

Bigg Boss Julie Next Movie : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது சீசனில் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் வரவேற்பையும் இரு சேர பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறுவாரா? மாட்டாரா? – வெளியான ஷாக்கிங் அப்டேட்

இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து ஜூலியும் நடிக்க உள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

என்னவொரு அழகு.. வைரலாகும் சாண்டி மகளின் வீடியோ – இதோ பாருங்க.!

தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு உலகின் பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என பெயரிப்பட்டுள்ளது.

Movie Poster : 

PubG
PubG
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.